பெண்ணை ரயிலை விட்டு வெளியே இழுத்த டிடிஆர் - அதிர்ச்சி வீடியோ

x

பெங்களூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் இருந்து பெண்ணை வெளியே இழுத்து, டிக்கெட் பரிசோதகர், டிக்கெட் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கே ஆர் புரம் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தால், பெண்ணுக்கும் டிக்கெட் பரிசோதகர் சந்தோஷிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ, சமூக வலைத்தளத்தில் பரவியதால், பரிசோதகர் சந்தோஷை, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்