பார் ஊழியரை தலையில் தட்டி தரையில் போட்டு புரட்டி எடுத்த போதை இளைஞர்கள்

x

செங்கல்பட்டில் பார் ஊழியரை, 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுபோதையில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மதுபான கடைக்கு சென்ற இளைஞர்கள், அங்கு வேலை செய்து வந்த இளைஞருடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்