"பில்லு குடு.. இல்லைனா கடைய மூடு" - டாஸ்மாக்கில் மதுப்பிரியர்கள் தகராறு - வைரல் வீடியோ..!

x

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்புதுப்பாக்கம் டாஸ்மாக் கடையில் குவார்ட்டருக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக மது பிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விற்பனையாளரிடம் சண்டையிட்ட மது பிரியர், கடையை மூட வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 130 ரூபாய் குவாட்டரை 140 ரூபாய்க்கு விற்கும் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்