"ஏம்மா ஒழுங்கா கவனிக்க மாட்டியா மா..?" போதையில் பெண் மருத்துவரிடம் எல்லைமீறிய உறவினர்..!

x

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் மருத்துவமனைக்கு குடிபோதையில் வந்துள்ளார். நோயாளியை சரியாக கவனிக்கவில்லை என கூறி பணியில் இருந்த பெண் மருத்துவர் மற்றும் ஊழியர்களை தகாத வார்த்தைகளில் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் ஆலப்புழாவை சேர்ந்த அனில்குமாரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்