"போதை" ஏறி போச்சு.. பஸ் ஸ்டாண்டில் படுத்து உருண்டு ரகளை - வைரலாகும் வீடியோ

x

பல்லடம் பேருந்து நிலையத்தில் மது போதையில் இரண்டு இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பல்லடத்தை சேர்ந்த பூபதி, லட்சுமணன் ஆகியோர், மது போதை தலைக்கு ஏறிய நிலையில், பேருந்து நடத்துனர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தள்ளாடி கீழே விழுந்து ஒருவரை ஒருவர் தாக்கவும் முயற்சித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்