மதுபோதையில் நடுரோட்டில் குத்தாட்டம் -இணையத்தில் பரவி வரும் வீடியோ

x

மதுபோதையில் நடுரோட்டில் குத்தாட்டம் -இணையத்தில் பரவி வரும் வீடியோ

கரூரில் மதுப்பிரியர் ஒருவர் போதையில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. செங்குந்தபுரம் பகுதியில் உள்ள கடை முன்பாக நின்று கொண்டிருந்த அவர், விக்ரம் நடித்த சாமி படத்தின் பாடலுக்கு போதையில் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார். இதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து பதிவிட்ட நிலையில் அது இணையத்தில் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்