வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்திய போதைப்பொருள் கடத்தல் கும்பல் - கலவர பூமியாக காட்சியளிக்கும் பெரு

x

வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்திய போதைப்பொருள் கடத்தல் கும்பல் - கலவர பூமியாக காட்சியளிக்கும் பெரு

மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல்காரர் எல் ரேட்டன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் அரசு பேருந்துகளையும் வாகனங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்... இதனால் சினலோவா மாநிலம் முழுவதும் கலவர பூமியாக காட்சியளிக்கிறது...

Next Story

மேலும் செய்திகள்