வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரிடம் போதை ஆசாமிகள் செய்த சேட்டைகள்

x

கள்ளக்குறிச்சியில் 3பேர் மதுபோதையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அவர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதவி ஆய்வாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் சாலை நடுவே துண்டை போட்டு போக்குவரத்தை மறித்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்