மதுரை வரும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு.. ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஒத்திகை தீவிரம்

x
  • பல்வேறு நிகழ்வில் பங்கேற்க நாளை தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு.
  • குடியரசு தலைவரை வரவேற்பதற்கான அணிவகுப்பு, பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார்.
  • மதுரை விமானநிலையத்தில் இருந்து மீனாட்சி கோவில் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு.
  • மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை.
  • குன்னூரில் ராணுவ பயிற்சி முகாமில் ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஒத்திகை.

Next Story

மேலும் செய்திகள்