கிரெம்ளின் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல்...நூலிழையில் உயிர் தப்பிய புடின் - ரஷ்யாவில் பரபரப்பு

x

ரஷ்ய அதிபர் புதினை கொல்ல உக்ரைன் முயற்சித்ததாக கிரெம்ளின் மாளிகை புகார் கூறியுள்ளது. இது குறித்து கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இரவு, உக்ரைன், ட்ரோன் விமானங்கள் மூலம், அதிபர் புதின் வசிக்கும் இடத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. அதிபர் புதின் வசிக்கும் கிரெம்ளின் மாளிகை மீதான தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாக அவர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்