ஈரான் ராணுவ தளவாட தொழிற்சாலை மீது ட்ரோன் தாக்குதல்... ராணுவ ஆலையின் மேற்கூரை கடும் சேதம்

x

இஸ்ஃபஹான் நகரத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதில் 2 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், 3வது ட்ரோன் ராணுவ தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

இத்தாக்குதலில் தொழிற்சாலை மேற்கூரை கடுமையாக சேதம் அடைந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்களின் விவரங்களை ஈரான் பாதுகாப்புத் துறை வெளியிடவில்லை...

இந்த தாக்குதல் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்