#BREAKING || குடிபோதையில் வாகனம் இயக்கம் - எச்சரிக்கும் போக்குவரத்து போலீசார்

x

குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை. 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும். ஜனவரி முதல் ஜூலை வரை குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாத 50 பேரின் கார்கள் ஏலம்.


Next Story

மேலும் செய்திகள்