சீருடை அணியாமல் வந்த ஓட்டுநர்கள்... சரமாரியாக கேள்வி எழுப்பிய காவல் கண்காணிப்பாளர் - தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வில் பரபரப்பு

x

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று தனியார் பள்ளி பேருந்துகளை ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில், 70 பள்ளிகளைச் சேர்ந்த 283 பேருந்துகள் பங்கு பெற்றன. அப்போது, "ஆட்சியர் ஆய்வு செய்யும் போதே சீருடை அணியாமல் ஓட்டுநர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் எப்போது சீருடை அணிவார்கள்?" என காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்