"விரைவில் ஆவின் குடிநீர்" - பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்

x

ஆவின் குடிநீர் விற்பனை குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடுதல் விலைக்கு பால் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றார்


Next Story

மேலும் செய்திகள்