துணிக்கடையில் 15 வயது சிறுவன் கைவரிசை....கல்லாவில் இருந்து பணம் திருடி செல்லும் சிசிடிவி காட்சி

துணிக்கடையில் 15 வயது சிறுவன் கைவரிசை....கல்லாவில் இருந்து பணம் திருடி செல்லும் சிசிடிவி காட்சி
Published on

கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள துணிக்கடையில் 15 வயது சிறுவன், கல்லாவில் இருந்து பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com