கனவு இல்லம் திட்டம் - தமிழக அரசு பட்டியல் வெளியீடு

x

கனவு இல்லத் திட்டத்திற்கு 2022-23ஆம் ஆண்டுக்கான பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில்,ஜி. திலகவதி, பொன். கோதண்டராமன், சு. வெங்கடேசன். ப. மருதநாயகம், இரா. கலைக்கோவன், எஸ் இராமகிருஷ்ணன், கா. ராஜன், ஆர்.என்.ஜோ.டி. குருஸ், சி. கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளாக கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட பத்து எழுத்தாளர்களுக்கும் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்