கிரிக்கெட் வீராங்கனைகளுடன் டிராவிட் திடீர் சந்திப்பு

x

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்திய ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர், இந்திய வீராங்கனைகளை சந்தித்து உரையாடினர். திறன்களை அதிகரிப்பது குறித்து வீராங்கனைகளுக்கு டிராவிட் ஆலோசனைகளை வழங்கியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்