"திராவிட மாடல்- நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும்"- ராஜன் செல்லப்பா கண்டனம்

x

திராவிட மாடல் என்ற பெயரை தூய தமிழில் மாற்றாவிட்டால் தமிழக அரசின் மீது அதிமுக வழக்கறிஞர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வார்கள் என அதிமுக எம்எல்எ ராஜன் செல்லப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்