தி.க.தலைவருக்கு கடும் எதிர்ப்பு - இந்து முன்னணியினர் சாலை மறியல் - குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

x
  • ராமேஸ்வரத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • சமூகநீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் குறித்த பரப்புரையில் பங்கேற்க, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி ராமேஸ்வரம் சென்றுள்ளார்.
  • அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியை சேர்ந்தவர்கள், தனுஷ்கோடி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
  • இதனையடுத்து போலீசார், அவர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்