"திராவிட மாடல் ஆட்சியில்தான் கடவுளுக்கே தமிழ் கேட்டது" - கி.வீரமணி

x

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில்தான், கடவுளுக்கே தமிழ் கேட்டது என்று குமாரபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்