மாலத்தீவில் ஸ்கூபா டைவிங் செய்த டிராவிட்

x

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மாலத்தீவில் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருவதால் டிராவிட் ஓய்வில் உள்ளார். ஓய்வு என்பதால் மாலத்தீவிற்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள டிராவிட், ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பான காட்சிகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்