கோலியை பாராட்டி தள்ளிய டிராவிட் - காரணம் என்ன? | virat kohli | Rahul Dravid

x

பல்வேறு கிரிக்கெட் வீரர்களுக்கு விராட் கோலி, ஊக்கசக்தி என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார். 500வது சர்வதேச போட்டியில் விராட் கோலி ஆடியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிராவிட், ஏராளமான கிரிக்கெட் வீரர்களுக்கு உந்துசக்தியாக கோலி திகழ்வதாகக் கூறினார். கோலி தலைசிறந்த வீரர் என்று கூறிய டிராவிட், இந்திய இளைஞர்களுக்கும் கோலி உத்வேகம் அளிப்பதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்