முர்முவுக்கு ஆதரவாக பதிவான ஒரு வாக்கு... அந்த ஒரு எம்எல்ஏ-வை தேடும் கட்சியினர்

கேரளாவி ல் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் திரெளபதி முர்முவுக்கு எதிராக வாக்களித்த நிலையில்..,
x

கேரளாவி ல் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் திரெளபதி முர்முவுக்கு எதிராக வாக்களித்த நிலையில், ஒரே ஒரு ஓட்டு அணி மாறி ஆதரவாக பதிவானதால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் குழப்பமடைந்துள்ளன. கேரள சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கூட்டணியும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணியும் திரௌபதி முர்முவுக்கு எதிராக வாக்களித்தன. 140 வாக்குகளில் ஒரு வாக்கு, கட்சி மாறி பதிவானதால் அதிர்ச்சியடைந்த அந்த கட்சிகள், அணி மாறி வாக்களித்த எம்எல்ஏ கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்