சென்னை, புழல் அடுத்த காவாங்கரையில் அமைந்துள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் பாரம்பரிய கலைகளுடன் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.