யம்மாடியோ.. இது என்ன உடம்பா?... இல்ல ரப்பரா? - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

x

புழல் அருகே அமைந்துள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளியின் 18-ஆவது ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது.

சென்னை, காவாங்கரையில் அமைந்துள்ள இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியின் 18-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்