"இதழியல் உலகின் வேந்தராக திகழ்ந்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்" - சீமான் புகழாரம்

x

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்திப்பு.


Next Story

மேலும் செய்திகள்