டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை வெள்ளி விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

 டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை வெள்ளி விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு 

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி அதன் வளாகத்தில் நடைபெறுகிறது.இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு, வெள்ளிவிழா கல்வெட்டினை திறந்து வைக்கிறார், பின்னர் வெள்ளி விழா மலரினை வெளியிடுகிறது... இதனை தொடர்ந்து சிறப்புரை ஆற்றுகிறார்..

இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சரும் இணை வேந்தருமான அமைச்சர் ரகுபதி, பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com