டாக்டர். சிவந்தி ஆதித்தனார் பள்ளியின் 27வது ஆண்டு விழா - சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு

தமிழகத்தில் எவ்வளவு பெரிய ஆட்சி நடந்தாலும் அது டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் சொல்லிற்கேற்றது போல் நடைபெற்றது என்று, தமிழ்நாடு பனைமரம் வாரிய தலைவரும், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் டி.எம்.என்.எஸ் டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியின் 27-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எர்ணாவூர் நாராயணன், பத்ம ஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் பத்திரிகை உலகின் முடி சூடா மன்னனாக இருந்தவர் என்று குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com