#BREAKING || மாணவர்களின் சுய விவரங்கள் திருட்டு.. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு செக் வைக்க போகும் சைபர் கிரைம் போலீசார்

• 12ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரங்கள் திருட்டு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை • பள்ளிகல்வித்துறையை சேர்ந்த சில அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப திட்டம் • சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தும் சைபர் கிரைம் • மாணவர்கள் சுய விவரம் திருட்டு தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை • பள்ளிக் கல்வித் துறை மாவட்ட திட்ட அலுவலர் புண்ணியகோடியிடம் ஏற்கனவே விசாரணை • விவரங்கள் திருட்டு தொடர்பாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்
X

Thanthi TV
www.thanthitv.com