திருச்சி காவல்நிலையத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.