சட்டமன்றத்தில் மூடப்பட்ட கதவுகள்.. வெளியேற நினைத்து சிக்கிய பாஜக எம்.எல்.ஏக்கள்

x
  • முன்னதாக வாக்கெடுப்பு காரணமாக சட்டப்பேரவை கதவுகள் மூடப்பட்டன,
  • அப்போது சட்டமன்றத்தை விட்டு பாஜக எம்.எல்.ஏக்கள் காந்தி மற்றும் சரஸ்வதி வெளியேற முற்பட்டனர்.
  • ஆனால் அதற்குள் அவை கதவுகள் மூடப்பட்டதால் அவர்கள் விவாதத்தில் கலந்து கொள்ள நேரிட்டது.
  • பாஜக எம்.எல்.ஏக்கள் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை.

Next Story

மேலும் செய்திகள்