உங்களையே உங்களுக்கு தெரியவில்லையா? - சுவாதியை வறுத்தெடுத்த நீதிபதிகள்

x

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று ஆஜரானார். அப்போது, சிசிடிவி காட்சிகளில் இருப்பது, தான் இல்லை எனவும், அனைத்து கேள்விகளுக்கும் தெரியாது என்றும் அவர் பதில் அளித்ததால் நீதிபதிகள் கோபமடைந்தனர். இந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணை குறித்து விவரிக்கிறார் செய்தியாளர் மாரிச்சாமி...


Next Story

மேலும் செய்திகள்