லேசான காய்ச்சல் ஏற்படும்போது ஆன்டிபயாட்டிக் மருந்து கள் பரிந்துப்பதைத் தவிர்க்குமாறு மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது.