'Layoff' -க்கு ஒரு எண்டு கார்டே கிடையாதா"... 4,000 பேரை வேலையை விட்டு தூக்க டிஸ்னி முடிவு

x

ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க நிறுவனங்கள் வரிசையில் கடந்த மாதம் டிஸ்னி நிறுவனமும் இடம்பிடித்திருந்தது. எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியாததால் தனது ஊழியர்களில் ஏழாயிரம் பேரை வேலையை விட்டு நீக்கயிருப்பதாக அறிவித்திருந்தது. அதன்படி, முதற்கட்டமாக வருகின்ற மே மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு தூக்க டிஸ்னி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்