எங்க ஏரியா உள்ள வராதே... குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தைகள்... வெளியான சிசிடிவி காட்சிகள்

x

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் ஜுன்னாரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த சிறுத்தைகள், அவை வீடு ஒன்றுக்குள் செல்ல முயற்சி செய்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்