குரூப் 2 தேர்வு ரிசல்ட் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் - டி.என்.பி.எஸ்.சி செயலாளர்

x

குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

"குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது".

"பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது".

"மென்பொருளில் மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது".

"பணிகள் முடிந்ததும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்".

"சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்".

"அதிகாரப்பூர்வ தகவல்களை tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்".

"குரூப் 2 தேர்வு முடிவு - வதந்திகளை நம்ப வேண்டாம்"


Next Story

மேலும் செய்திகள்