"அடப்பாவி டேய்..நீயா..?உன்னை பொண்ணுன்னு-ல நெனச்சா" - இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில், ஒரு நபர் தான் வளர்க்கும் நாய்க்கு ஹெல்மெட் மாட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்