லிஃப்டில் நின்ற சிறுவனை திடீரென பாய்ந்து குதறிய நாய் - அச்சமூட்டும் அதிர்ச்சி வீடியோ

x

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உரிமையாளருடன் லிஃப்டில் வந்த நாய் ஒன்று, அருகில் நின்றிருந்த சிறுவனை கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

காயம் அடைந்த சிறுவனுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், சமீப காலமாக நாய்களின் தாக்குதல் அதிகரித்து வருவது மக்களை பீதியடைய செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்