VIBE பண்ண வயசு முக்கியமா என்ன? 102 வயதில் உற்சாக கும்மிப்பாட்டு - அசத்திய மூதாட்டி

x

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அறந்தாங்கி கிராமத்தில் 102 வயது மூதாட்டி உற்சாகத்துடன் கும்மிபாட்டு பாடி, பொதுமக்களை வெகுவாக கவர்ந்தார்...


Next Story

மேலும் செய்திகள்