ஆவணத் திரைப்பட போட்டி... பரிசு வழங்கிய அமைச்சர் உதயநிதி

x
  • சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான, சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவணத் திரைப்பட போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் , இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • நிகழ்ச்சியில் பேசிய உதயநிதிஸ்டாலின், வாட்ஸ்அப் மூலம் வரும் தகவல்களில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்