பிரபல மாலின் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்த டாக்டர் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x
  • மத்தியபிரதேசத்தில் வணிக வளாகத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
  • இந்தூர் சோய்த்ராம் மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் டாக்டர் மன்மோகன் சோனி.
  • 65 வயதான இவர், அங்குள்ள வணிக வளாகத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்