"சோறு வேண்டுமா? கரண்ட் வேண்டுமா? - சோறு தான் முக்கியம்"... சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு விலக்கு கோரி தொடர்ந்து வலியுறுத்துவோம் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் தெரிவித்து உள்ளார்.
Next Story
