"நடராஜன் எப்படி வந்தார்னு தெரியுமா..?" - உண்மையை உடைத்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்

x
  • "நடராஜன் எப்படி வந்தார்னு தெரியுமா..?" - உண்மையை உடைத்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்
      • வெளிநாடுகளில் ஒரு குழந்தை கிரிக்கெட் விளையாட நினைத்தால் அந்த வசதி இந்தியாவில் கிடைக்கிறதா என்றால் அது இல்லை.
      • நகர்ப்புறத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட வருபவர்கள் குறைந்து உள்ளது கிராமப்புறத்தில் இருந்து அதிக அளவில் விளையாட வருகிறார்கள்.
      • தற்போது அகாடமியில் மூலம் அனைத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
      • விளையாடுவதற்கு தற்போது இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. கிராமப்புறத்தில் இருந்து குழந்தைகளை வர அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.
      • நாங்கள் முன்னெடுப்பது மட்டுமின்றி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
      • இளைஞர்களும் மாணவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்னையில் போதிய மைதான வசதி இல்லை இது குறித்து விளையாட்டுதுறை அமைச்சரிடம் முறையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் முறையிடுவேன்
      • ஆன்லைன் ரம்மி தடை செய்யபட்டு இருந்தால் அதை விளையாடாதீர்கள்...நான் அதை விளையாடவில்லை
      • கிரிக்கெட் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை , அது game of skill என்று தான் கூறுகின்றனர் என்றார்


Next Story

மேலும் செய்திகள்