கால்பந்து உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணி எவ்வளவு ரூபாய் பரிசு தெரியுமா ...?

x

கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணி 344 கோடி ரூபாய் பரிசுத் தொகையை வென்றுள்ளது. இதேபோல் இறுதிப் போட்டியில் போராடி தோல்வி அடைந்த பிரான்ஸ் சுமார் 245 கோடி ரூபாய் பரிசுத் தொகையை வென்றுள்ளது. மற்ற அணிகளுக்கும் தொடரில் முன்னேறிய நிலைக்கு ஏற்ப பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்