ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரக்கன்றுகள்... இதுவரை வீசப்பட்ட டாட் பால்கள் எவ்வளவு தெரியுமா..?

x

ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகளில் இதுவரை 233 டாட் பந்துகள் வீசப்பட்டு உள்ளன. முதலாவது குவாலிஃபயர், எலிமினேட்டர், 2வது குவாலிஃபயர் என இதுவரை பிளே-ஆஃப் சுற்றில் 3 போட்டிகள் நடந்துள்ளன. பிளே-ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒரு டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகளை நட பிசிசிஐ திட்டமிட்டு உள்ள நிலையில், இதுவரை பிளே-ஆஃப் போட்டிகளில் வீசப்பட்ட டாட் பந்துகள் மூலம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 500 மரங்கள் நடப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்