பழைய இரு சக்கர வாகனம் வச்சுருக்கீங்களா? இப்போ இது தான் டிரெண்ட் - கிராமத்து சகோதரர்களின் கலக்கல் ஐடியா

x

காலநிலை மாற்ற நெருக்கடியில் உலக நாடுகள்.

சத்தமே இல்லாமல் கலக்கி வரும் அண்ணன் - தம்பிகள்.

பழைய இரு சக்கர வாகனம் வைத்துள்ளீர்களா?

பழைய வாகனத்தை எலெட்ரிக் வாகனமாக மாற்றுவது சுலபம்.

தொழில்நுட்ப அறிவால் வியக்க வைக்கும் பால் வியாபாரிகள்.


Next Story

மேலும் செய்திகள்