#Breaking|| ஆளுநருக்கு எதிராக திமுக எடுத்த அஸ்திரம் - அதிரடி முடிவு

x

ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு, எம்.பி.க்களுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு அழைப்பு, திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு அழைப்பு விடுப்பு, நாளைக்குள் அறிவாலயம் வந்து மனுவைப் படித்து பார்த்து கையெழுத்திடுமாறு வேண்டுகோள், தமிழகத்தில் அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் முற்றுகிறது , கோவை சம்பவம் குறித்து சமீபத்தில் ஆளுநர் கருத்து தெரிவித்த நிலையில், திமுக கூட்டணி முடிவு, கோப்புக்காட்சி/5/ஆளுநரைத் திரும்பப் பெறுமாறு மனு அளிக்க முடிவு


Next Story

மேலும் செய்திகள்