"தமிழக செங்கோலுக்காக கூட இத பண்ண மாட்டீங்களா திமுக" - ஆயுத எழுத்தில் ஆளுநர் தமிழிசை ஆதங்கம்

x

குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பங்கு உள்ளது என விமர்சித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக செங்கோலுக்காகவாது திமுக உள்ளிட்ட கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்