234 தொகுதிகளுக்கு தி.மு.க வின் அடுத்த அறிவிப்பு

x
  • நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்காக, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை தி.மு.க நியமித்துள்ளது.
  • கட்சியில் கூடுதலாக ஒரு கோடி உறுப்பினர் சேர்த்தல், நாடாளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இதன்படி, கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு அரசகுமார், கொளத்தூர் தொகுதிக்கு விடுதலை, பெரம்பூர் தொகுதிக்கு மோகன், வில்லிவாக்கம் தொகுதிக்கு பாலு உட்பட 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்