10 சதவீத இடஒதுக்கீட்டு தீர்ப்பை எதிர்த்து திமுக மறுசீராய்வு மனு

x

10 சதவீத இடஒதுக்கீட்டு தீர்ப்பை எதிர்த்து திமுக மறுசீராய்வு மனு

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டு தீர்ப்பை எதிர்த்து திமுக மறுசீராய்வு மனு

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை

"அரசியல் சாசனத்தின் சமத்துவ கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் உள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்பு"

மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு கொள்கையை நிலைநாட்டிட திமுக சார்பில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய நடவடிக்கை"


Next Story

மேலும் செய்திகள்